tamilnadu

img

ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவஞ்சலிக் கூட்டம்

ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவஞ்சலிக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் சொந்த கிராமமான பந்தாலாவில் நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி உரையாற்றினார். இந்தியாவுக்கான கியூபா குடியரசின் தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகுலேரா, சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு   உறுப்பினர் நிலோத்பால் பாசு, பஞ்சாப் மாநிலச் செயலாளர் சுக்விந்தர் சிங் செகோன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.