கோவா தீ விபத்து : 3 பேர் சஸ்பெண்ட்
கோவாவில் சனிக்கிழமை யன்று நள்ளிரவில், இரவு விடுதி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கி சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள் என 25 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொ டர்பான விசாரணையில் உயர் அதிகாரி கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இரவு விடுதிக்கு 2023 ஆம் ஆண்டு அனுமதி அளித்ததாக பஞ்சாயத்து இயக்குநர், செயலாளர், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.