tamilnadu

img

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு மாலை

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெருமைக்குரிய ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலரின் 79-ஆவது நினைவு தினத்தையொட்டி ராயபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல். சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.