சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சுபாஷினி அலி ஆகியோர் உள்ளனர்.
சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு சிறப்பு மலரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன் வெளியிட, ஆயிசே கோஷ் பெற்றுக் கொண்டார்.