சென்னை,ஜன.30- கோ-ஆப்டெக்ஸ் ஊழி யர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. தமிழக கைத்தறி துறை யின் கீழ் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறு வனத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. அலுவலக உத வியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள் ளது. மேலும் ஊழியர் களுக்கு வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.