இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் மத்தியக் கிழக்கில்
நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக் கங்கள் குறித்து விவாதிப்ப தற்காக, ஒன்றிய பாஜக அரசு புத னன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோ கத் தடைகள் ; அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வு மற்றும் தட்டுப் பாடு குறித்த கவலைகள் ; வளைகுடா நாடுகளில் வசித்து வரும் லட்சக்க ணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் தில்லி யில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.