tamilnadu

img

வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம்!

வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல மார்ச் 30 பகல் 11 மணிக்கு தொடங்கி ஏப்.6 மாலை 3 மணியுடன் முடிவதாக தேர்தல் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும் மார்ச்.31, ஏப்.1,3,5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், மார்ச் 30, ஏப். 2,4,6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.