business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 13,670க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.