தங்கம் விலை நேற்று இரண்டு முறை மாறிய நிலையில் இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ. 13,600க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.
