tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாய் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையல் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி  உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமீன் வழங்கியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதற்கு எதிராக மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியர்கள் 2 பேருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.