tamilnadu

img

ஐ.பி.எல் இறுதிப்போட்டி டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு

தற்போது துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான 2019 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


இந்தாண்டின் ஐ.பி.எல் தொடரின் லீக் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது இன்று இறுதிப்போட்டி துவங்கியுள்ளது. தற்போது ஹைதராபாத்திலுள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸை வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.