ஐ.பி.எல்

img

ஐபிஎல் 2022 ல் அறிமுகமாகும் புதிய 2  அணிகளுக்கான டெண்டர் விண்ணப்பம் வினியோகம் 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் வினியோகத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

img

ஐ.பி.எல் இறுதிப்போட்டி டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு

தற்போது துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான 2019 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

img

ஐ.பி.எல் தகுதிச் சுற்று இரண்டு : டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் தற்போது சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

;