CSK

img

தொடர் தோல்விகள்... மீண்டு வருமா சிஎஸ்கே - பெங்களூரூ அணியுடன் இன்று பலப்பரீட்சை

தொடர்ந்து 4 தோல்விகளை கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து வெற்றிகளைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் இன்று பலப்பரீட்சை செய்கிறது. 

img

ஐ.பி.எல் இறுதிப்போட்டி டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு

தற்போது துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான 2019 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

img

ஐபிஎல் 2019 : லுங்கி நிகிடிக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடிக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜினை தனது அணியில் சேர்த்துள்ளது.