ஈரோடு முதல் பழனி வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தினை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி வெள்ளியன்று மொடக்குறிச்சியில் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், போக்குவரத்து கழக பொது மேலா ளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.