இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.14 ஆக உயர்த்தியிருக்கிறது.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் ரூ.2 ஆக இருந்தது, ஜூலை 2024 இல் ரூ.6 ஆக உயர்ந்தது, அக்டோபர் 2024 இல் ரூ.10 ஆக உயர்ந்தது.
பிறகு ரூ.12 ஆக பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் ரூ.2 உயர்த்தி ரூ.14 ஆக நிர்ணயித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிளாட்ஃபார்ம் கட்டணம் 600 சதவிகிதத்தில் அதிகரித்துள்ளது