chennai பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி! நமது நிருபர் ஆகஸ்ட் 16, 2025 இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.14 ஆக உயர்த்தியிருக்கிறது.