கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அப்பு சத்ய நாராயணன், துணை அமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ராதாகிருஷ்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.சவுமியா, மாவட்ட துணை தலைவர்கள் சுகினா பாரதி, சிவநந்தினி, செங்கதிர், சிவன் ராஜ், மதிமுக மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில துணைச் செயலாளர் முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி அபூபக்கர் ரஸ்வி, மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் பைசல், முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.