tamilnadu

img

விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா கலைவிழா நிறைவு

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “ரிவேரா 2025” சர்வதேச கலை விழா மற்றும் விளையாட்டு நிறைவு விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (விளையாட்டு) வென்ற விஐடி பல்கலைக்கழக அணிக்கு, கலைப்பிரிவில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணிக்கு திரைப்பட நடிகர் சோனு சூட் கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கினார்.  விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி  மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.