tamilnadu

img

தோழர் பி.சீனிவாசராவ் சிலைக்கு மாலை அணிவிப்பு

விவசாயிகள் வர்க்கத்தின் விடிவெள்ளி தோழர் பி.சீனிவாசராவின் 63வது நினைவு நாளையொட்டி திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் உள்ள அவரது சிலைக்கு சிபிஎம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மாலை அணிவித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விதொச மாநில துணை செயலாளர் எம்.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.