tamilnadu

img

பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 7 அன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இது வரை மருத்துவம், இயற்பியல், வேதியி யல், அமைதி ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்திற் கான நோபல் பரிசு திங்களன்று அறிவிக் கப்பட்டது. நிறுவனங்கள் உருவாக்கம் மற்றும் அதன் செழிப்பை பாதிக்கும் கூறு கள் பற்றிய ஆய்விற்காக அமெரிக்காவைச்  சேர்ந்த சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின் சன், டாரன் அசெமோக்லு ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.