tamilnadu

img

கவியருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவிக்கு, தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 8 நாட்களில் 6,500க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். வனத்துறைக்கு சுமார் ரூ.3.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.