சென்னை
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பில் வழக்கமாக சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 1,294 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,24,071 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் (ஆக., 22) 11 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,564 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4.686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு....
செங்கல்பட்டு - 406
கோவை - 389
திருவள்ளூர் - 384
கடலூர் - 309
சேலம் - 288
காஞ்சிபுரம் - 257
வேலூர் - 244
புதுக்கோட்டை - 154
தேனி - 144
நெல்லை - 140
தென்காசி - 137
விழுப்புரம் - 133
திண்டுக்கல் - 129
தூத்துக்குடி,திருச்சி - 120
ஈரோடு - 117
தஞ்சாவூர் - 109
கன்னியாகுமரி - 108
மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு (6) ஒற்றை இலக்கத்தில் உள்ளது.