tamilnadu

img

தோழர் எஸ்.கே.சீனிவாசன் 26 வது நினைவு தினம்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் மயிலாப்பூர் பகுதி முன்னாள் செயலாளர் தோழர் எஸ்.கே.சீனிவாசன் 26 வது நினைவு தினமான ஞாயிறன்று (டிச.29) பல்லக்குமாநகரில் அவரது உருவப்படத்திற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி, கிளைச் செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் பேசினர்.