வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
வருவான வரி தாக்கல் செய்யும் போதும், குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாக இருக்கும்போது விதிமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கைத் திறப்பது, மோட்டார் வாகனங்களை வாங்குவது, பங்குகள் கடன் பத்திரங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட விஷயங்களில் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.