tamilnadu

img

மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி...

மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி...

கடலூர், அக்.17- திட்டக்குடி வட்டம் கழுதூரில் மக்காச்சோளம் வயலில்  விவசாய பணிகளில் ஈடுபட்ட போது நிலத்தின் உரிமையாளர் உட்பட 4 பேர் இடி மின்னல் தாக்கி மரணம் அடைந்தனர். பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்ன பொண்ணு, கனிதா உள்ளிட்டோரின் உடலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.அன்பழகன்,தவிச வட்டச் செயலாளர் அரவிந்தன், விதொச நிர்வாகி கருப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி