tamilnadu

img

ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை

ஷேக் ஹசீனாவுக்கு  ஆறு மாத சிறைத்தண்டனை

வங்கதேசத்தின் முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவு க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்வதேச குற்ற வியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான மனி தாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டு வழக் கில் நீதிபதி முகமது கோலம் மோர்டுசா தலை மையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறி 11 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அவர் மீது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.