‘உடல் உறுப்பு விற்பனைக்கெதிராக பேரணி’
உடல் உறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் வெள்ளியன்று நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.