சென்னையில் விட்டுவிட்டு பெய்து வந்த மழைக்கும் இடையே தீபாவளி நமது நிருபர் அக்டோபர் 19, 2025 10/19/2025 7:27:15 PM சென்னையில் விட்டுவிட்டு பெய்து வந்த மழைக்கும் இடையே தீபாவளி பண்டிகைக்கு துணி, பொருட்களை வாங்க தி.நகரில் குவிந்த மக்கள்கூட்டம். தீவு திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பட்டாசு விறுவிறுப்பாக விற்பனையானது