கீழடியில் இருந்து பண்பாட்டு சுடர் பயணம்
கீழடியில் இருந்து பண்பாட்டுச் சுடர் பயணம் துவக்க நிகழ்வு அக்டோபர் 10 வெள்ளியன்று நடை பெற்றது. தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.வேலா யுதம், சுடரை எடுத்துக் கொடுக்க வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுரேஷ் பெற்றுக் கொண் டார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் செல்வா, மாவட்டச் செயலாளர் கெளதம், மாவட்டப் பொருளாளர் நிருபன்பாஸ், ஒன்றியச் செயலாளர் முத்துராஜா, தமுஎகச மாவட்டத் தலைவர் சிபூ ஆகியோர் பேசினர்.
