வங்கிகளின் தொழிற்சங்கங்கள் போராட்டம்
பிராந்திய கிராமப்புற வங்கிகளை (Regional Rural Banks - RRB) தனியார்மயப்படுத்தும் நோக்கத்தில் அதன் பங்குகளை விற்பதற்கு எதிராக, பிராந்திய கிராமப்புற வங்கிகளின் தொழிற்சங்கங்களின் சார்பில் தில்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கண்டன உரையாற்றினார்.