tamilnadu

img

ஜெயங்கொண்டம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில்

ஜெயங்கொண்டம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தொடங்கி வைத்தார். மண்டல மேலாளர் நாகராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் கோபி, விற்பனை நிலைய மேலாளர் பொன்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.