tamilnadu

img

குன்னம் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

குன்னம் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

பெரம்பலூர், ஜூலை 25-  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வி.செல்லமுத்து தலைமையில், குன்னம் பகுதியில், தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் பி. ரமேஷிடம், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தா வழங்கினர். இதில் குன்னம் வட்டக் குழு உறுப்பினர் டி. சத்தியசீலன் உடனிருந்தார். இதில் 10 ஆண்டு சந்தாவும், ஒரு அரையாண்டு சந்தாவும் சேர்க்கப்பட்டது.