tamilnadu

img

காலமானார்

கும்பகோணம் மே17-அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு குடந்தை நகர்-2 கிளை செயலாளர் கோவி.பகத்சிங் தந்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழருமான ஏரகரம் கா.கோவிந்தராஜ் காலமானார். தகவலறிந்து தோழரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு தோழர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.