tamilnadu

img

வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

வேளச்சேரி ஏரி மாசுபடுவதை தடுக்க, குப்பை கொட்டுவது, கழிவு நீர் கலக்க விடுவது போன்றவற்றை தவிர்க்க வலியுறுத்தி  வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதனன்று (அக்.2) விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.