தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (11-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.59,320-க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.7,415-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.