தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (10-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,880-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.