14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி செவ்வாயன்று (டிச 1) சென்னை பல்லவன் இல்லம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஆறுமுகநயினார், வி.தயானந்தம் (சிஐடியு), நடராஜன் (எல்பிஎப்), ஆறுமுகம் (ஏஐடியுசி), அந்திரிதாஸ் (எம்எல்எப்), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), பத்மநாபன் (டிடிஎஸ்எப்), அர்ஜூனன் (ஏஏஎல்எல்எப்), ராஜி (டிடபிள்யுயு) உள்ளிட்டோர் பேசினர்.