43 ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் 43ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு திங்களன்று (செப்.29) சிட்கோ பணிமனை முன்பு அஞ்சலி செலுத்தினர்.
