tamilnadu

img

இதுதானா தியானம்..?

“இந்த 28 வினாடி வீடியோவில், 4 முறை உட்காருதலில் மாற்றம். 3 முறை இடம் மாற்றம். 2 முறை உடை மாற்றம். எண்ணற்ற முறை காமிரா கோணம் மாற்றம். இதுதான் தியானமா..? தியானத்தின் மீதும், புனிதத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களை இதைவிட  கேவலமாக அவமானப்படுத்த முடியாது” என்று சமூக வலைத்தளத்தில் ரகுபதி பாலசுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

;