tamilnadu

img

கவின்குமார் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கவின்குமார் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் பொறியியல் மாணவன் கவின் குமார் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் சோத்துப்பாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் கு.முகுந்தன் தலைமையில்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  மாவட்டத் துணைச் செயலாளர்  செந்தமிழன் மாணவர்சங்க மாநில துணைத் தலைவர் மு.தமிழ் பாரதி ஒன்றிய செயலாளர் மு.பிரதாப் பொருளாளர் மா.விஜய் உள்ளிட்டபலர் பேசினர்.