மார்க்சிஸ்ட் கட்சி கியூபா நிதி வழங்கல்
மார்க்சிஸ்ட் கட்சி தளி, கெலமங்கலம் ஒன்றிய குழுக்கள் சார்பில் கியூபா நிதி ரூ. 5,400 மாநிலக்குழு உறுப்பினர் என்.பத்ரியிடம் மாவட்டச் செயலாளர் சுரேஷிடம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், நடராஜன், மூத்த தோழர்கள் பி.நாகராஜ ரெட்டி, டி.எஸ்.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, இளம் தலைவர் புருஷோத்தம ரெட்டி உடன் இருந்தனர்.