tamilnadu

img

சிஐடியு ஆர்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து  கூடம்பாக்கத்தில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராமசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடை பெற்றது.