tamilnadu

img

நமச்சிவாயபுரத்தில் பிரச்சாரக்கூட்டம்

நமச்சிவாயபுரத்தில் பிரச்சாரக்கூட்டம்

ஜூலை 9 பொது வேலை நிறுத்ததையொட்டி விளக்கி சிஐடியு ஆயிரம் விளக்கு ஒருங்கிணைப்புகுழு சார்பில் திங்களன்று (ஜூலை 7) நமச்சிவாயபுரத்தில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா சங்க பகுதி தலைவர் ஏ.இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், சென்னை மெட்ரோ வாட்டர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி, அமைப்புசாரா சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், தமுஎகச சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திர பாரதி உள்ளிட்டோர் பேசினர்.