tamilnadu

img

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளருக்கு கண்டனம்

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளருக்கு கண்டனம்

தொழிற்சங்கங்களை சந்திக்க மறுக்கும் தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி தலைமைப் பொதுமேலாளர் பார்த்திபனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி திங்களன்று (அக்.6) பிராட்வே பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பிஎஸ்என்எல்இயு மாநிலச் செயலாளர் எம்.ஶ்ரீதர சுப்பிரமணியன், எப்என்டிஒ அகில இந்திய தலைவர் லிங்கமூர்த்தி மற்றும் சி.கே.மதிவாணன் (சிஎஸ் என்எப்டிஇ), புத்ததேவ் கந்தய்த் (சிஎஸ் எஸ்என்இஏ), கண்ணன் (சிஎஸ் ஏஐஜிடிஒஏ), பாபு (சிஎஸ் எஸ்இடபுள்யு) உள்ளிட்டோர் பேசினர்.