tamilnadu

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், உடையார்பேட்டை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், உடையார்பேட்டை பகுதியில் பூட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை திறக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமார பாளையம் சுமைப்பணி தொழிலாளர் சங்க அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சக்தி வேல், நகரச் செயலாளர் எஸ்.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.