tamilnadu

img

தோழர் பி.தர்மலிங்கம் நினைவு தினம்

தோழர் பி.தர்மலிங்கம் நினைவு தினம்

சேலம், ஜூலை 25- மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் செயலாளராக பணியாற்றிய தோழர் பி.தர்மலிங்கத்தின் நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட சேலம் மாவட்டச் செயலாளராக பணி யாற்றிய தோழர் பி.தர்மலிங்கத்தின் 6 ஆம்  ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, அரியாக் கவுண்டம்பட்டி கட்சி அலுவலகம் முன்பு மேற்கு மாநகரச் செயலாளர் பி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. கட்சி அலுவ லக செயலாளர் பி.சந்திரன், எம்.கனகராஜ், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ் ணன், ஐ.ஞானசெளந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.