திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதி

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதியின் மகள் பா. கனிகா தனது 6 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை  சிஐடியு சார்பில் சென்னை அயனாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு அன்பளிப்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியனியனிடம் வழங்கினார்.

;