Erode

img

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதி

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதியின் மகள் பா. கனிகா தனது 6 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை சிஐடியு சார்பில் சென்னை அயனாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு அன்பளிப்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியனியனிடம் வழங்கினார்.

img

அவிநாசி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

பருத்தி ஏல தேதி மாற்றியமைப்பு,கைப்பேசியில் செல்பி எடுத்து மிரட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

img

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்காத ஈரோடு அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் மணிமாறன், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காதது, அக்கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் செவ்வாயன்று மாலை, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றபிரச்சார கூட்டம் நடந்தது

img

ஈரோடு மார்க்கெட்டில் அதிமுகவினர் ரூ.20 கோடி கையாடல்- வியாபாரிகள் குற்றச்சாட்டு

ஈரோடு. நேதாஜி தினசரி மார்க்கெட்டில் ஆளும் அதிமுகவினர் ரூ.20 கோடி வரை வியாபாரிகளிடமிருந்து கையாடல் செய்துள்ளதாக புகார் எழுத்துள்ளது.ஈரோடு, நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் கடந்த 1969ஆம் ஆண்டு துவங்கப்பட்டது

img

ஈரோடு மாவட்டத்தில் தபால் ஓட்டுக்காக 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிற மாநிலங்களில் இருந்து தபால் ஓட்டு அனுப்பக்கேட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவுக்கு இதுவரை 10 ஆயிரம் படிவங்கள் வந்துள்ளன

img

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோட்டில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு பறக்கும் படை அதிகாரிகள் வஉசி பூங்கா அருகில் செவ்வாயன்று காலை 10.15 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

img

ஈரோட்டில் ரூ.3 லட்சம் தேர்தல் பறக்கும் படை பறிமுதல்!

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரிகளிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

;