states

img

‘நவ தெலுங்கானா’ நாளிதழின் 10ஆவது ஆண்டு விழா

‘நவ தெலுங்கானா’ நாளிதழின் 10ஆவது ஆண்டு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநில அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நவ தெலுங்கானா’வின் 10ஆவது ஆண்டு விழா  சனிக்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, வருவாய்த்துறை அமைச்சர்  பி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் ஜான் வெஸ்லி,  மத்தியக் குழு உறுப்பினர் தம்மினேனி வீரபத்திரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.