கேரள அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் 52ம் ஆண்டு மாநாடு
கேரள அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் 52ம் ஆண்டு மாநாடு திருவனந்தபுரம் ஏகேஜி ஹாலில் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் பி.ஹணியின் பணிகளை பாராட்டி, அவரை முதலமைச்சர் கௌரவித்தார். மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் வி.ஜோய் எம்எல்ஏ மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
